பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

நாராயணா என்னும் நாமம் | நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்ககு)ட் |
குலம் தரும் | உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்; |
செல்வம் தந்திடும் | ஐச்வரியத்தை அளிக்கும்; |
அடியார் படு துயர்ஆயினஎல்லாம் | அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும் |
நிலம் தரம் செய்யும் | தரை மட்டமாக்கிவிடும் |
நீள் விசும்பு அருளும் | பரமபதத்தைக் கொடுக்கும்: |
அருளொடு | எம்பெருமானுடைய கிருபையையும் |
பெரு நிலம் | கைங்கரியமாகிற மஹாபதவியையும் |
அளிக்கும் | உண்டாக்கும்; |
வலம் தரும் | (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்; |
மற்றும் | இன்னமும் வேண்டிய நன்மைகளை யெல்லாம் |
தந்திடும் | செய்து கொடுக்கும்; |
பெற்ற தாயினும் | பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும் |
ஆயின செய்யும் | ஹிதங்களைச் செய்து கொடுக்கும்; (ஆக இப்படி)> |
நலம் தரும் சொல்லை நான் | வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை |
கண்டு கொண்டேன் | அடியேன் லபிக்கப் பெற்றேன். |
English Translation
It gives a good life, of wealth and family, and rages to ground all travails, facing devotees, then grants the rule of the Sky and Earth with benign grace. It gives a man strength, and all that there is, with love that exceeds a mother’s. It gives the pure good, I know the Mantra, Narayana is the good name.
Source:
Adiyen,
Very nice post swami, If feasible please post arthams of first 9 pasurams and kindly enlighten us with meanings of the following Tirumozhis as well.
Adiyen Parthasarathy RamanujaDasan,