On 2nd, October, 2016, Sri Dumuki Varusha Purattasi Chithirai,Day 2 of Navarathri Utsavam was celebrated for Sri Abhishekavalli Thayar at Sri Bhakthavatsala Perumal Temple,Thirukannamangai. On the Second day of Navarthri Utsavam, In the morning at 11AM Thirumanjanam took place, Evening at 7 PM Sri Abhishekavalli Thayar Ull Purapadu took place in grand manner, followed by Golu. The Navarathiri Utsavam will be celebrated until 10th October,2016. All Astikas are Invited to attend the Navarathri Utsavam and get the blessings of Abhishekavalli Thayar and Sri Bhakthavatsala Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசம் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில்நேற்று 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி திருவிழா இரண்டாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ அபிஷேகவல்லிதாயாருக்கு காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ அபிஷேக வல்லி தாயார் உள் ப்ரகாரப்புறப்பாடு மற்றும் கொலுவில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR