Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple Aani Brahmotsava Patrikai

0
1,405 views

Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swami2

The temple committee has planned to celebrate Aani Brahmotsavam in a grand manner at Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple from June 26th 2016 to July 6th 2016. All astikas are invited to participate in the Utsavam and receive the blessings of Divyadampathis.

ஆனி பிரம்மோத்சவம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தானம்”

“நாளை என்பது “நரசிங்கபுரம்” நரசிம்மனிடத்தில் இல்லை”

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு
2047 ஸ்ரீதுர்முகி வருடம்
ஆனி மாதம் 12 ஆம் நாள் ( 26.06.2016 ) ஞாயிற்றுக்கிழமை முதல்
ஆனி மாதம் 22 ஆம் நாள் ( 06.07.2016 ) புதன்கிழமை வரை நடைபெறும் பிரம்மோத்சவத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை தரிசித்து இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்…..

குறிப்பு

தினமும்
காலை 10 AM மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும் ,
மாலை 6 PM மணிக்கு பக்தி உலாத்தல், ஆண்டால் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சள் சேவையும் நடைபெறும்……..

மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்

தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்

ஆகமம் : பாஞ்சரார்த்தம்

பூஜை : ஆறு (6) கால பூஜை

பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்

புராண பெயர் : நரச நாயகர் புரம்

ஊர் : நரசிங்கபுரம்

மாவட்டம் : திருவள்ளூர்

பேருந்து போக்குவரத்து வசதி

# கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் – நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

# பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

ரயில் போக்குவரத்து வசதி

# சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூர் -இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – திருவள்ளாங்காடு – கடம்பத்தூர் – இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

திருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவில் வரை செல்கிறது.

மேலும் விவரங்களுக்கு:

கிராமத்தார் மற்றும் விழா குழுவினர்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட்,
நரசிங்கபுரம் (அஞ்சல்),
பேரம்பாக்கம் (வழி),
திருவள்ளுர் மாவட்டம் 631 402,
மெபைல் : 9442585638
: 9941038505

The following is the detailed Utsava Patrikai:

Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swami Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swami4 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swami1 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swami3

Courtesy: Sri Rajesh Muthu Samy

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here