On, 12th February, 2016, Manmatha Varusha Masi Revathi; is the day of Rathasapthami was celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. On this occasion. In the early morning around 7.30 A.m Perumal Thiruveedhi Purappadu in Surya prabhai took place in grand manner at . Lot of Astikas took part in the Perumal thiruveedhi Purappadu and had the blessings of Thayar and Perumal.
திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயியிலில் இன்று மன்மத வருஷம் மாசி மாதம் 2 (14.2.2016) ” ரதஸப்தமி ” யை ஒட்டி அதிகாலை 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதிப் புறப்பாடுகண்டருளி, பின் சுமார் 10.30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசித்துஇன்புற்றனர்.
These are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR