Today, 14th Augest 2015, Manmatha Varusha Fifth Aadi Velli and Aadi Amaavaasai, being Ayilyam; Sri Bakthavathsala Perumal and Abishegavalli Thayar Irattai Purappadu take place in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple,Thirukannamangai Divyadesam. Being aadi Vellikizhamai (friday)and Aadi Amaavaasai around 11 a.m Vishesha Thirumanjanam for Sri Bakthavathsala Perumal and Abishegavalli thayar was conducted and later in the evening 6.30 p.m Ul prakara purappadu took place inside the temple premises. Lot of astikas took part in the purappadu and had blessings of Perumal and Thayar.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கையாழ்வாரால் பாடப பெற்றதுமான ”திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில்
இன்று ஸ்ரீ மன்மத வருஷம் ஆடி மாதம் 29 ந் தேதி 14.08.2015 வெள்ளிக் கிழமை, ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கும் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனமும் இரவு 6.30மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் மற்றும் ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சேர்ந்த இரட்டைப் புறப்பாடும் உள் ப்ரகாரத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்.
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Rajagopalan TSR