Samprokshanam at Srivilliputtur divya desam is scheduled to take place on the 22nd of May 2015. On behalf of the temple authorities, priests from the temple visited Srimath Andavan in Srirangam on the 12th of May 2015 to invite His Holiness to grace the occasion.
22nd may 15 அன்று நடைபெறவிருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் சம்ரோக்ஷத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளை நேரில் கலந்து கொண்டு அந்வையிக்க வருமாறு, கோயில் சார்பாக பட்டர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை ப்ரசாதங்களுடன் அழைப்பிதழ் சமர்ப்பித்து ப்ரார்த்தித்துக்கொண்டனர். ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் அழைப்பிதழ் பெற்றுக்கொண்டு அனுக்ரஹித்தார்.
Some of the photos taken during the occasion can be viewed below