Srirangam Ranganathaswami Temple Manmadha Varusha Gajendra Moksha Vaibhavam Video

0
1,592 views

srirangam gajendra moksham 2015

On, 4 May  2015, Manmadha  Varusha Chithirai Swathi, The day of Chitra Pournami,  Gajendra Moksham  was portrayed  in a very grand manner at Amma Mandapam,Srirangam. On this occasion, In the morning around 7.30 a.m Sri Namperumal Purappadu  to Amma Mandapam, all the way he get Mariyathai, Ubhayams from various mandagappadi and reached Amma Mandapam around 10.30 a.m. Later at 12.30 p.m, Sri Namperumal Thirumanjanam Kandarulal at Mandapam. In the evening at 6.30 p.m Sri Andal Srirangam temple elephant came near the river bed of Cauvery. After Sri  Namperumal ame near to river bed Sri Andal saluted by bowing the head down. Then Sandal was adorned to Sri Andal with Sri Namperumal  Satari Mariyathai. This Gajendra Moksham will be conducted once a year on the day of Chithira Pournami. Lot of Astikas thronged at the Cauvery river bed near Srirangam Amma Mandapam to get darshan of Sri Namperumal.

ஸ்ரீரங்கம் கோயில் – நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி 10.30 மணிக்கு அம்மா மண்டபம் எழுந்தருளியதும்  நண்பகல் 12.30 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் யானை அம்மா மண்டபம் காவேரி கரைக்கு அழைத்து செல்லப்பட்டது. நம்பெருமாள் காவேரி கரைக்கு எழுந்தருளியதும், ஸ்ரீ ஆண்டாள் யானை நம்பெருமாளை நோக்கி தலை தாழ்த்தி நமஸ்கரித்தது. ஸ்ரீ ஆண்டாள் யானைக்கு சந்தனம் இடப்பட்டு, நம்பெருமாள் சடாரி சமர்பிக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச வைபவத்திற்கு திரளான சேவார்த்திகள் கண் குளிர சேவித்து அருள் பெற்றனர். நம்பெருமாள் இரவு 8..00 மணிக்கு அம்மா மண்டபத்திலிருந்து கோயிலிற்கு புறப்பாடு கண்டருளபட்டது.

For Gajendra Moksham Photos Visit :  Srirangam Ranganathaswami Temple Manmadha Varusha Gajendra Moksha Vaibhavam

The video Clip of Gajendra Moksha Vaibhavam

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here