On, 15 January 2015, Jaya Varusha Thai Visakam; Makara sankaranthi (Pongal) Utsavam took place in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. On this occasion, In the morning around 11.30 a.m Vishesha Thirumanjanam is conducted for Sri Devi Bhoo Devi Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal. In the evening around 6.00 P.M Unjal Utsavam took place in very grand manner. followed by Thiruveedhi Purappadi. Lot of astikas took part in the Makara Sankaranthi Utsavam and had the blessings of Divyadampatis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் தை மாதம் (வைசாக நக்ஷத்ரம்) 1ந் தேதி 15.01.2015 வியாழக்கிழமை “மகர சங்கராந்தியை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஊஞ்சல் உத்ஸவம் கண்டருளி, இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் மட்டும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR