Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam

0
993 views

Narasingapuram Swami Desikan Thirunakshatra UTsavamOn, 4 October 2014; Jaya Varusha Purattasi Thiruvonam; Swami Desikan Thirunakshatra Utsavam was celebrated in grand manner at Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple. Thirumanjanam and satrumurai was performed to Swami Desikan  followed by  Vishesha Alankaram . Several  astikas took part in the utsavam and had the blessings of Swami Desikan

வேதாந்த தேசிகர் ( OCT 04.10.2014) அன்று சாத்துமுறை நடைபெறற்து………

அருள்தரும் ஆரண தேசிகனே ! எங்கள் தூப்புல் தேவே!
வரு கவிதார்க்கிக சிங்கமே ! வாதியர் வாழ்வு அறுத்தாய் !
இருகையும் கூப்பி உரைக்கும் இவ்விண்ணப்பம் ஒன்று கேளாய் !
உருவ! எனக்கு அருளாய் ! எண்ணும் உள்ளம் உன் தொண்டரையே
உலகத்தார் உஜ்ஜீவிக்க வேண்டுமென்று கருணையைப் பொழியும் ஸ்ரீ வேதாந்த தேசிகனே ! எங்கள் குடியாகிய (வம்சம்) தூப்புல் குலத்துத் தெய்வமே !கவிதார்க்கிக ஸிம்ஹமே ! ப்ரதிவாதிகளின் வாழ்வை அழித்தவரே !அடியேன், இரண்டு கைகளையும் கூப்பி, செய்யும் விண்ணப்பத்தைக் கேட்டு ,அருள்வீராக !தேவரீரின் திருவடிகளையே தஞ்சம்–சரணம்-என்று பற்றிய அடியவர்களிடம், அடியேனின் மனம் எப்போதும் ஈடுபடும்படி, அடியேனுக்கு அருள்வீராக…….

The following are some of the photos taken during the occasion…

Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam 2014 1 Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam 2014 2 Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam 2014 3 Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam 2014 4 Narasingapuram Sri Lakshmi Narasimha Swami Temple Swami Desikan Thirunakshatra Utsavam 2014 5

———-பேருந்து போக்குவரத்து வசதி———-

# கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு
(MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் – நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# திருவள்ளுர் – காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்

# வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

# பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்

————-ரயில் போக்குவரத்து வசதி—————

# சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் – திருவள்ளாங்காடு – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி சேவா சபா டிரஸ்ட்
நரசிங்கபுரம் அஞ்சல் ,
பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம்-631402
மொபைல் : 9442585638

Writeup & Photography : Sri Rajesh Muthuswamy

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here