Pavithrothsavam was celebrated for three days from August 5 to 7, 2014 in grand manner at Padur Sri Prasanna venkatesa Perumal Temple . As part of the utsavam, On the three day of Pavithrotsavam Homam , Divya prabhandam, Veda parayanam and Thiruveedhi Purappadu took place in grand manner and Perumal Mariyadhai was given to 36th azhagiyasingar, whose brindavanam is situated back to this temple. Lot of astikas participated in the utsavam and had blessings of Divya Dampatis
‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ப்ரசித்தி பெற்ற பாதூர் அக்ரஹாரத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீப்ரஸன்ன வெங்கடேச பெருமாளின் பவித்ரோத்ஸவம் நாளது ஜயவருஷம் ஆடிமாதம் (05,08,2014 /முதல் 7-8-2014 முடிய மூன்று தின்ங்கள் வேத ப்ரபந்த பாராயணங்களுடன் வெகுவிமரிசையாக நடந்தேறியது சாத்துமறை தினம் ஸ்ரீப்ரஸன்ன வெங்கசபெருமாளின் மரியாதை ப்ரஸாதம் இந்த சந்நிதியின் பின்புறம் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமதஹோபிலமடம் 36வது பட்டம் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேசிகனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்டது உத்ஸவத்தில் பக்தகோடிகளும் அக்ரஹார வாசிகளும் கலந்து கொண்டு பெருமாளின் அனுக்ரஹத்தை பெற்றனர்,’
These are some of the photos taken during the occasion