Irappathu Utsavam concludes in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. On January 20, 2014; Vijaya Varusha Thai Pooram,the last day of Irapathu utsavam, Vishesha Thirumanjanam took place in the morning, In the evening around 7.30 P.m Perumal Purappadu happens with his consorts and Sri Andal towards Paramapada Vasal. Later Sri Nigamantha Mahadesikan also joins in the purappadu in the Senbaga Prakaram. Then Nammazhwar Thiruvadi Thozhal is performed with Azhwar and Acharya Maryathai followed by Satrumurai and Theertha Goshti. Later Perumal Returns to the asthanam with giving darshan in PaniMukkadu Sevai. Lot of astikas had darshan of Azhwar,Acharyas,Thayar and Perumal.
திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திரு அத்யயன உத்ஸவத்தின் இராப்பத்து சாற்றுமுறை தினமான இன்று காலை வழக்கம்போல் விசேஷ திருமஞ்சனம் ஆகி, இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உபயநாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாளுடன் விசேஷ அலங்காரத்தில் புறப்பாடாகி ” பரமபத வாசல்” வழியாக ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பின் தொடர ” செண்பகப்ரகாரத்தில் ” வலம் வந்து, நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி முடிந்து, ஆழ்வார் ஆச்சார்யர்கள் மர்யாதை ஆகி சாற்றுமுறை தீர்த்த கோஷ்டிமுடிந்து பெருமாள் “பனி முக்காட்டு” சேவையுடன் புறப்பாடாகி மீண்டும் உள் ப்ரகாரத்தில் வலம் வந்து சர்யாக இரவு 10.45 க்கு “சொர்க்க வாசல்” மூடும் நிகழ்ச்சி நடந்து ஆஸ்தானத்து எழுந்தருளினார்.
ஏராளமான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.
These are some of the photos taken during the Irappathu Satrumurai
Writeup & Photography : Sri Rajagopalan TSR
அருமையான தொகுப்பு. திருக்கண்ணமஙகை பெருமாளை கண்ணார கண்டு களித்தேன். நன்றி……….