Today, January 1; Vijaya Varusha Margazhi Moolam, Thiruadhyayana Utsavam commenced with Pagal Pathu at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. Thirumanjanam was performed for Perumal in the morning and in the evening, purappadu took place for Sri Bhaktavatsala Perumal in the ul prakaram. On the occasion of Hanumath Jayanthi, Thirumanjanam and alankaram for Sri Anjaneyar took place well today. Several devotees participated in the utsavam and received the blessings of Perumal, Azhwars and Sri Anjaneyar.
இன்று 01.01.2014 புதன் கிழமை காலை திருமஞ்சனத்துடன் திரு அத்யயன உத்ஸவம் தொடங்கியது. மாலை உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு கண்டருளினார். ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ ஹனுமாருக்கு விசேஷ திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடந்த்து. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்று ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஹனுமாரின் அருளைப் பெற்றனர்
The following are some of the photographs taken earlier today…
Courtesy: Sri TSR Rajagopalan