Today, 18 October 2013, Day 3 of Pavithrotsavam at Sri Bhaktavatsal Perumal temple, Thirukannamangai, Sri Bhaktavatsala Perumal had Purappadu in the morning on Udhaya Garuda Sevai. Lot of Bhaagavathaas took part in the Perumal purappadu and had the blessings of Perumal. These are some of the photos taken during the day 3 of Pavithrotsavam.
For Previous day Pavithrotsavam Please visit this page :
- Thirukkannamangai Sri Bhaktavatsala Perumal Temple Pavithrotsavam : Day 2
- Pavithrotsavam For Thirukkannamangai Sri Bhaktavatsala Perumal Commences
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் சந்நிதியில் இன்று திருப்பவித்ரோத்சவத்தில் 3ம் நாளான இன்று காலை 8 மணி சுமாருக்கு ” தங்க கருட ” வாகனதிதில் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் புறப்பாடாகி திருவீதி வலம் வந்து, ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புறப்பாடாகி, ஸ்ரீ சக்ரத்தாழ்வாருக்கு புஷ்கரிணியில் திருமஞ்சனம் ஆகி “தீரத்தவாரி” நடந்தது. பின் உள் ஏளியதும் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி மஹா பூர்ணாஹூதி நடந்து, கடம் புறப்படாகி கடப்ரோக்ஷணம் நடந்தது.