திருவாய்மொழி காலக்ஷேபம்

0
691 views

திவ்யப்ரபந்த தர்சன ஸபை

கடந்த சில வாரங்களாக திருப்பல்லாண்டு வ்யாக்யான காலக்ஷேபம் சென்னை பெருங்களத்தூரில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து

திருவாய்மொழி க்ரந்த காலக்ஷேபம்

வரும்

31.3.2012 மாலை 6.30 மணிக்கு

தொடங்கவிருக்கின்றது.

இதுவரை திருப்பல்லாண்டு காலக்ஷேபத்தில் பங்கேற்க முடியாதவர்களும், இத்திருவாய்மொழி பகவத்விஷய காலக்ஷேபத்தில் பங்கேற்று இவ்விலவச வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அழைக்கப் படுகிறார்கள்.

விருப்பமுள்ளோர் மேலும் விவரங்களுக்கு

ஸ்ரீ.ரகுநாதன் ஸ்வாமியை
90032 81553

என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here