Thirukoshtiyur Sri Andal Thailakaapu Thirukalyana Utsavam is scheduled to take place from January 25 to 29, 2013. All astikas are invited to take part in the Thirukalyana utsavam and get the blessings of Andal and Perumal.
திருக்கோட்டியூர் ஆண்டாள் தைலகாப்பு திருகல்யாண உற்சவம்’
25.1.2014 மாலை பிரியாவிடை
26.1.2014 தைலகாப்பு தண்டியல் சேவை
27.1.2014 தைலகாப்பு உச்சிகொண்டை சேவை
28.1.2014 முத்துக்குறி
29.1.2014 மாலை ஆண்டாள் திருக்கல்யாணம்
அனைவரும் வருக திருமால் அருள் பெறுக
Courtesy : Sri Thirukoshtiyur Vembu