On August 28th and 29th, 2013, Sri Jayanthi was celebrated in a grand manner at Sri Bhaktsavatsala Perumal Devasthanam at Thirukkannamangai. On Wednesday, there was special thiurmanjanam for Sri Rukmini Sathyabhama sametha Sri Krishna. On Thursay (August 29th, 2013), there was vishesha thirumanjanam for Sri Bhaktavatsavala Perumal in the morning. In the evening at around 8 pm, Uriyadi purappadu and utsavam took place. Several devotees participated in the utsavam.
ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்திரமான/ ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான திருக்கண்ணமங்கை திவ்ய தேஸத்தில் நேற்று August 28, 2013 புதன் கிழமை ஸ்ரீஜயந்தியை முன்னிட்டு, நேற்று ஸ்ரீ கிருஷ்ண அவதார உத்ஸவமும், இன்று August 29, 2013 வியாழக்கிழமைமாலை உரியடி உத்ஸவமும் நடைபெற்றது. நேற்று மாலை ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனமும், இன்று காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்து இரவு சுமார் 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உரியடி புறப்பாடு நடந்தது.
அது சமயம் பெருமாளின் Representative ஆக யாதவ குல வம்சத்தாரால் (பரம்பரையாக)உரி அடிக்கப்பட்டு உரியடி உத்ஸவம் நடைபெற்றது. உரியடி முடிந்து ஸ்ரீ பக்தவத்ஸலன் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.
The following are some of the photographs taken during the utsavam:
Courtesy: Sri TSR Rajagopalan
Nice to see all photos
I want to go Naimisaranyam in the month of March 2014 Kindly suggest good acommidation to stay there for 7 days to attend Bhagavatha sapthaham, please reply or call me 9Thank you942990776,