On, 17 January 2015, Jaya Varusha Thai Kettai, Mattaiyadi Utsavam took place in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. In the morning at 11.30 a.m, Vishesha thirumanjanam was conducted for Sri Bhakthavatsala Perumal. In the evening around 7.00 p.m, Sri Bhakthavatsala Perumal Thiruveedhi purappadu took place in the temple street of Thirukannamangai. Lot of astikas took part in the Mattaiyadi Utsavam and had the blessings of Sri Abhishekavalli Sametha Sri Bhakthavatsala Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் தை மாதம் (ஜேஷ்டா நக்ஷத்ரம்) 3ந் தேதி 17.01.2015 சனிக்கிழமை “மட்டையடி உத்ஸவத்தை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
These are some of the snaps taken during the occasion….
Photography : Sri Dr Rajagopalan TSR