Yesterday, 5 November 2014, Jaya Varusha Aippasi Revathi; Day 2 of Thirupavithrotsavam was celebrated in grand manner at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukannamangai. In the morning Thirumanjanam was performed to Sri Bhakthavatsala Perumal and Homam conducted in the Yagasalai in both morning and evening. Later in the eveningPerumal ul Prakara Purappadu took place at Thirukannamangai. Lot of astikas took part in the day 2 of pavithrotsavam and had the blessings of Permal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான “திருக்கண்ணமங்கை“ திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஐப்பசி மாதம் 19 ந் தேதி (05.10.2014) புதன்கிழமை “ திருப்பவித்ரோத்ஸவம்” 2ம் நாளான இன்று காலை ஸ்ரீ பக்தவத்ஸலனுக்கு விசேஷ திருமஞ்சனமும், யாகசாலை ஆரம்பித்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலுக்குள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்
நாளை 06.10.2014 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு “ ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்” தங்க கருட வாகனத்தில் ஆரோகணித்து “உதய கருட ஸேவை” நடைபெற்று “தர்சன புஷ்கரிணியில்” தீர்த்தவாரியும், விசேஷ திருமஞ்சனமும் நடைபெற உள்ளது..
For Previous day Utsavam : Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Jaya Varusha Pavithrotsavam Commences
These are some of the photos taken during the occasion….
Photography : Sri Rajagopalan TSR