On June 28, 2014; Jaya Varusha Aani Thiruvadirai/Punarpoosam, Day 2 of Nagai Sri Soundarya
The utsavam for Thayar commenced on June 26, 2014 and will be celebrated for 10 days.
நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சந்நிதியில், தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு 28.06.2014 அன்று மூன்றாம் திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உத்சவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார், வெள்ளி சேஷ வாஹனத்தில் எழுந்தருளி, கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதித்தார்.
For previous day’s utsavam, please visit Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam Commences
For previous utsavams at this temple, please visit http://anudinam.org/tag/nagai/
The following are some of the photographs taken on Day 2…