On 12 May 2014, Jaya Varusha Chithirai Hastham, Vaikasi Brahmotsavam commences in grand manner at Sri Prasanna Varadharaja Perumal Temple, Aminjikarai, Chennai.This brahmotsavam marks the 100th Brahmotsavam at this temple. In the Early Morning Dvajarohanam ( Flag Hoisting) in Dvajasthambham took place as per agama sastras. In the evening Perumal Thiruveedhi Purappadu took place on Simha Vahanam. Lot of astikas took part in the day 1 of brahmotsavam and had the blessings of Divyadampatis.
அமைந்தகரை-ஸ்ரீ பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஜெய வருடத்தில் 100வது பிரம்மோத்சவம் கண்டருள்கிறார். (12.05.14) இன்று காலை துவஜாரோஹனம் (கொடியேற்றம்) நடைபெற்றது. தொடர்ந்து முதல் நாள் மங்களகிரியில் பெருமாள் உபய நாச்சிமார்களுடன் திருவீதி புறப்பாடு கண்டருளினார். பிரம்மோத்சவத்தினை கங்கணமணிந்து பொறுப்பேற்று நடத்துபவர் இத்திருக்கோயிலின் ஸ்தானிக பட்டாச்சார்யர் ஸ்ரீமான் பார்த்தசாரதி ஐயங்கார் அவர்கள்.
Photography : Sri Venkatraman Jaganathan, Sri Kamlesh Kumaran