HH 46th Srimath Azhagiyasingar SashtiabdhaPoorthi Mahotsavam: Srimath Poundarikapuram Jeeyar& Srimath Azhwar Thirunagari Sri Emperumanar Jeeyar Visit

0
1,456 views

srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (15)

On , June 21st 2015 Manmadha Varusham Aani Ayiliyam , HH 46th Srimath Azhagiyasingar’s SashtiabdhaPoorthi Mahotsavam is being celebrated grandly at Srirangam On this occasion in the morning  HH Azhwar Thirunagari Sri Emperumanar Jeeyar Mutt 41st Jeer Sri Ranga Ramanuja Jeeyar Swamy and Poundarikapuram Srimad Andavan H.H Rayapuram- Vaduvur Srimad Andavan Paramhamsethyathi Sri Raghuveera Mahadesikan visited Srimath Azhagiyasingar. Thousands of devotees were present during this occasion.This SashtiabdhaPoorthi Mahotsavam and conclude on Thirunakshatram day (Monday, June 22nd 2015). As a part of ongoing various upanyasams, vocal music, etc..are conducted each day.Around 1300 vedic scholars are reciting Vedas, Prabhandam and Granthas for past 3 days.

ஸ்ரீமத் அழகியசிங்கர் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீ பவுண்ட்ரிகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் ஆச்சார்யர் எழுந்தருளியதும், ஸ்ரீமத் அழகியசிங்கர்,   பவுண்ட்ரிகபுரம் ஸ்ரீமத் ஆச்சர்ய சுவாமிகளை தன்  அருகில் எழுந்தருள செய்து திருவாராதனம் தொடங்கியாயிற்று. ஸ்ரீமத் ஆழ்வார் திருநகரி ஜீயர் எழுந்தருளி, ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவாராதனம் செய்வதை கண்டு ரசித்தாயிற்று. ஸ்ரீ ஸ்ரீரங்கம் ஜீயர் எழுந்தருளி, கெளரவித்தாயிற்று. முன்னதாக, ஸ்ரீமத் அழகிய சிங்கர் நியமனத்தின்படி நிர்வாக அதிகாரி, ஸ்ரீ ராஜகோபாலன் ஸ்வாமி தலைமையில், மேல தாளத்துடன், ஸ்ரீ சன்னதி ஆராதகர் ஸ்வாமிகள், யதிகளை தனித்தனியாக பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்று உபசரித்து ஸ்ரீ சன்னதி உள்ள அரங்கத்திற்கு எழுந்தருளச் செய்தனர்.ஸ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீ ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீ மாலோலனுக்கு, மஹா மங்கள ஆரத்தி சமர்ப்பித்து ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ சன்னதி மரியாதைகளை சமர்ப்பித்து அனுக்ரஹித்தாயிற்று.  ஸ்ரீமத் அழகியசிங்கர், பவுண்ட்ரிகபுரம் ஸ்ரீமத் ஆச்சர்ய ஸ்வாமிகள்,  திருக்குறுங்குடி ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீ ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் – ஸ்ரீ மடத்து சிஷ்யர்கள் மிகவும் அரிதான நிகழ்வான ஸ்ரீ மாலோலனுடன் ஒரே சமயம் நான்கு யதிகளையும் சேவித்து, அனுக்ரஹம் பெரும் பாக்யம் பெற்றனர்.

Other Related News:

srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (8) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (10) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (12) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (2) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (6) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (13) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (14) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (15) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (17) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (19) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (22) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (23) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (24) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (28) srimath azhagiyasingarudan srimath pound acharyar, srimath thirukkurungudi jeer (25)

Courtesy : Srinivasan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here