Nagai Soundararaja Perumal Temple Jaya Varusha Pavithrotsavam Commences

0
1,330 views

Nagai Soundararaja Perumal Temple Jaya Varusha PavithrotsavamYesterday, 30 November,2014; Jaya Varusha Karthikai Purattathi;  Jaya Varusha Pavithrotsavam commences at Sri Soundararaja Perumal Temple Nagapattinam. The pavithrotsavam pre events such as Angurarpanam, Mruthsangraham started on 29 November 2014.The Pavithrotsavam will take place until 6th december 2014.  On the day 1 morning and evening Homam was conducted in grand manner. Lot of  astikas took  part in the pavithrotsavam and had  the blessings of Divyadampatis.

108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் 19 வது திவ்ய தேசமான நாகை சௌந்தர்ராஜப்பெருமாளுக்கு இன்று 30.11.2014 காலை முதல் பவித்ரோத்சவம் துவங்கியது.முன்னதாக சனிக்கிழமை 29.11.2014 மாலை உத்சவர் திருவடி திருமஞ்சனமும், அதனைதொடர்ந்து அனுக்ஞை மிருத்சங்கரகணம், புன்யாகவாசனம், விஸ்வக்சேன பூஜையுடன், வாஸ்து சாந்தி மற்றும் பவித்ரப்ரதிஷ்டை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு மேல், நித்யபூஜை, ரக்ஷாபந்தனத்துடன், யாகபேரர் கைத்தலத்தில் எழுந்தருளி, பவித்ரம் சாற்றுதல் நடைபெற்றது. அதனைதொடர்ந்து யாகசாலை பிரவேசம், த்வார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜையும், பகல் 12 மணிக்கு பூர்ணாகுதியும், மூலவர் திருவாராதனம் மற்றும் வேத பிரபந்த சாற்றுமுரையுடன் நிறைவுற்றது.

For Detail Patrikai : Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Varusha Pavithrotsava Pathrikai

The following are some of the photos taken during the occasion…

Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201401 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201402 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201403 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201404 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201405 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201406 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201407 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201408 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201409 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201410 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201411 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201412 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201413 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201414 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201415 Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Pavithrotsavam day 1-201416

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here