On, July 30 2014; Jaya Varusha Aadi Pooram, Sri Andal Thirunakshatram Thiruvadipooram Utsavam was celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. In the mornings vishesha thirumanjanam was conducted for Sri Andal and Sri Bhakthavatsala Perumal. Later in the evening 7.30 p.m Sri Bhakthavatsala Perumal and Sri Andal in Serthi Purappadu in thanga Thollukku iniyan thiruveedhi purappadu took place in grand manner.. Lot of astikas took part in Sri Andal Thiruvadipoora Utsavam and had the blessings of Sri Andal and Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஆடி மாதம் 14 ந் தேதி 30.07.2014 புதன் கிழமை திருஆடிப் பூரத்தை முன்னிட்டு காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுடன் ” தங்க தோளிக்கினியா” வில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion…