அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 8

0
1,809 views

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான செயல்கள் :

1. மனக்குழப்பத்துடன் இருக்கக் கூடாது.

2. அசுத்தமான இடங்கள், உரல், உலக்கை இருக்குமிடத்திலும் அமரக்கூடாது.

3. விடாமல், உட்காராவோ அல்லது நிற்கவோ அல்லது துாங்கவோ கூடாது.

4. கணப்புச்சட்டி, விபூதிப்பானை இவற்றிக்கு அருகில் உட்காரக்கூடாது.

5. தண்ணீரில் இறங்கி மூழ்கக்கூடாது.

6. நெருப்புத் தணலையெடுத்து வேலை செய்யக்கூடாது.

7. சாம்பலை வாரியெடுப்பதும் கூடாது.

8. உறக்கக் கூப்பிடவோ பேசவோ கூடாது.

9. அதிகமாய் சிரிக்கக்கூடாது.

10. மரத்தடியில் ஓய்வெடுக்கலாகாது.

மேலும் காண்போம்…

certain important rules to be followed by pregnant women:
1. should not be in confused state of mind.
2. Should not be constantly sitting or standing or sleeping
3. In dirty places,place were ural,ulakai is kept should not sit
4. should not sit near heavy flower pot,viputhi pot
5. should not take a dip in water
6. Should not work using fire coal
7. Should not use sambal(ash of burnt wood or dry cow dung)
8. should not call or speak loudly
9. Should not laugh a lot
10. should not rest under a tree

to be contd..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here