Tiruppavai Pasuram 13

0
1,514 views

புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனை*

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்*

பிள்ளைகல் எல்லாரும் பாவைக் களம் புக்கார்*

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று**

புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!*

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்*

கள்ளம் தவிர்ந்து கலம்தேலோரெம்பாவாய்  (௧௩)

పుళ్ళిన్ వాయ్ కీణ్డానైప్, పొల్లా అరక్కనై*

కిళ్ళిక్ కళైన్దానైక్కీర్త్తిమై పాడిప్ పోయ్ప్*

పిళ్ళైగల్ ఎల్లారుం పావైక్ కళం పుక్కార్*

వెళ్ళి ఎళున్దు వియాళం ఉఱఙ్కిఱ్ఱు**

పుళ్ళుం శిలమ్బిన కాణ్, పోదరిక్ కణ్ణినాయ్!*

కుళ్ళక్ కుళిరక్ కుడైందు నీరాడాదే*

పళ్ళిక్ కిడత్తియో? పావాయ్! నీ నన్నాళాల్*

కళ్ళం తవిర్న్దు కలందేలోరెమ్పావాయ్  (౧౩)

ಪುಳ್ಳಿನ್ ವಾಯ್ ಕೀಣ್ಡಾನೈಪ್, ಪೊಲ್ಲಾ ಅರಕ್ಕನೈ*

ಕಿಳ್ಳಿಕ್ ಕಳೈನ್ದಾನೈಕ್ಕೀರ್ತ್ತಿಮೈ ಪಾಡಿಪ್ ಪೋಯ್ಪ್*

ಪಿಳ್ಳೈಗಲ್ ಎಲ್ಲಾರುಂ ಪಾವೈಕ್ ಕಳಂ ಪುಕ್ಕಾರ್*

ವೆಳ್ಳಿ ಎಳುನ್ದು ವಿಯಾಳಂ ಉಱಙ್ಕಿಱ್ಱು**

ಪುಳ್ಳುಂ ಶಿಲಮ್ಬಿನ ಕಾಣ್, ಪೋದರಿಕ್ ಕಣ್ಣಿನಾಯ್!*

ಕುಳ್ಳಕ್ ಕುಳಿರಕ್ ಕುಡೈಂದು ನೀರಾಡಾದೇ*

ಪಳ್ಳಿಕ್ ಕಿಡತ್ತಿಯೋ? ಪಾವಾಯ್! ನೀ ನನ್ನಾಳಾಲ್*

ಕಳ್ಳಂ ತವಿರ್ನ್ದು ಕಲಂದೇಲೋರೆಮ್ಪಾವಾಯ್  (೧೩)

 

puLLin vaay kINDaanaip, pollaa arakkanai*

kiLLik kaLaindaanaikkIrttimai paaDip pOyp*

piLLaigal ellArum paavaik kaLam pukkaar*

veLLi ezhundu viyaaLam uRangkiRRu**

puLLum Silambina kaaN, pOdarik kaNNinaay!*

kuLLak kuLirak kuDaindu nIraaDaadE*

paLLik kiDattiyO? paavaay! nI nannaaLaal*

kaLLam tavirndu kalandElOrempaavaay  (13)

 

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here