Tiruppavai pasuram 3

0
639 views

 

ஓங்கி உலகளந்த, உத்தமன் பேர் பாடி*

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*

ஓங்கு பெறுஞ் செந்நெலூடு கயல் உகளப்**

பூங்குவளைப் போதில், பொறி வண்டு கண் படுப்பத்*

தேங்காதே புக்கிருன்து சீர்த்த முலை பற்றி

வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் (௩)

ఓఙ్గి ఉలగళంద, ఉత్తమన్ పేర్ పాడి*

నాఙ్గళ్ నం పావైక్కుచ్ సాఱ్ఱి నీరాడినాల్*

తీఙ్గిన్ఱి నాడెల్లాం తిఙ్కళ్ ముమ్మారి పెయ్దు*

ఓఙ్గు పెఱుఞ్ సెన్నెలూడు కయల్ ఉగళప్**

పూఙ్గువళైప్ పోదిల్, పొఱి వణ్డు కణ్ పడుప్పత్*

తేఙ్గాదే పుక్కిరున్దు శీర్త్త ములై పఱ్ఱి

వాఙ్గక్* కుడం నిఱైక్కుం వళ్ళల్ పెరుం పశుక్కళ్*

నీఙ్గాద శెల్వం నిఱైన్దేలోరెమ్పావాయ్ (౩)

ಓಙ್ಗಿ ಉಲಗಳಂದ, ಉತ್ತಮನ್ ಪೇರ್ ಪಾಡಿ*

ನಾಙ್ಗಳ್ ನಂ ಪಾವೈಕ್ಕುಚ್ ಸಾಱ್ಱಿ ನೀರಾಡಿನಾಲ್*

ತೀಙ್ಗಿನ್ಱಿ ನಾಡೆಲ್ಲಾಂ ತಿಙ್ಕಳ್ ಮುಮ್ಮಾರಿ ಪೆಯ್ದು*

ಓಙ್ಗು ಪೆಱುಞ್ ಸೆನ್ನೆಲೂಡು ಕಯಲ್ ಉಗಳಪ್**

ಪೂಙ್ಗುವಳೈಪ್ ಪೋದಿಲ್, ಪೊಱಿ ವಣ್ಡು ಕಣ್ ಪಡುಪ್ಪತ್*

ತೇಙ್ಗಾದೇ ಪುಕ್ಕಿರುನ್ದು ಶೀರ್ತ್ತ ಮುಲೈ ಪಱ್ಱಿ

ವಾಙ್ಗಕ್* ಕುಡಂ ನಿಱೈಕ್ಕುಂ ವಳ್ಳಲ್ ಪೆರುಂ ಪಶುಕ್ಕಳ್*

ನೀಙ್ಗಾದ ಶೆಲ್ವಂ ನಿಱೈನ್ದೇಲೋರೆಮ್ಪಾವಾಯ್ (೩)

Onggi ulagaLanda, uttaman pEr paaDi*
naanggaL naM paavaikkuch saaRRi nIraaDinaal*
tIngginRi naaDellAm tingkaL mummaari peydu*
Onggu perxunj sennelUDu kayal ugaLap**
pUngguvaLaip pOdil, poRi vaNDu kaN paDuppat*
tEnggaadE pukkirundu sIrtta mulai paRRi
vaanggak* kuDaM niRaikkum vaLLal perum pasukkaL*
nInggaada selvaM niRaindElOrempaavaay (3)

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here