Ramanuja Nutranthathi – 94

0
545 views

விளக்கவுரை:

தன்னை அண்டியவர்களின் குற்றம் என்ன, அவர்களிடம் உள்ள குணம் என்ன என்று ஆராயாமல் உள்ள தன்மை கொண்டதால், எந்தத் தோஷமும் இல்லாதவராகவே எம்பெருமானார் உள்ளார். தன்னை அண்டியவர்களுக்குச் சரணாகதி என்ற தவத்தை அருளுகிறார். அதன் பின்னர் அவர்களுக்கு “பகவானுக்குத் தொண்டு புரியும் கைங்கர்யம்” என்ற செல்வம் கிட்டும்படிச் செய்கிறார். இந்தக் கைங்கர்யம் என்ற செல்வம் கிட்டும் தகுதியையும் ஏற்படுத்துகிறார். பலப்பல பிறவிகள் எடுத்துக் கழிக்க முயற்சித்தாலும், எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் தீராமல் உள்ளதும், ஸம்ஸார துயரத்தை மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வதும் ஆகிய தீயவினைகள் அனைத்தையும் தூளாகும்படிச் செய்துவிடுகிறார். பாற்றுதல் என்றால் பொடியாக்குதல், ஆகா காற்றில் பறக்கும் துகள்களாக இந்த வினைகளைச் செய்து விடுகிறார். பரந்தாமம் என்றும் ஸ்ரீவைகுண்டம் என்றும் கூறப்படுவதைக் கிட்டச்செயகிறார். இவ்விதம் பலவற்றையும் அவர் அளிக்கவள்ளவராக உள்ளபோதிலும் நான் அவருடைய குணங்கள் தவிர வேறு எதனையும் எனது மனதாரப் பருக மாட்டேன். அவர் அளிக்கத் தயாராக உள்ள கைங்கர்யம், பரமபதம் போன்றவற்றை விட எம்பெருமானாரின் குணங்கள் இவருக்கு (அமுதனாருக்கு) உயர்வாக இருந்தது காண்க.

Ramanuja grants all fruits and all kinds of phalans – says Amudhanaar. He mentioned in earlier verse how he had crushed his paapams. Here he tells as to how he grants the performance of Saranagathi or Prapatti at his feet and how he grants even the moksha saamraajyam.

Meaning:

EmperumAnAr blesses those who take refuge at His feet with the best of everything. He removes their paapams. Removes their sorrows; removes their ajnAnam. He lets them perform the Prapatti [Sarangati] as per the first line of Dwayam. Then He grants them mOksham and kaimkarya ruchi- the eternal service at the feet of Sriman Narayanan in Srivaikuntam as well here in this earth in line with the second line of Dwaya manthram. He crushes the future births, gets us rid of the worldly attachments and grants mOksham. He grants us the lotus Feet of Parandhaaman Sri vaikuNta nAthan.

I would never ever sing anything else except His kalyAna guNAs.

theedhu il iraamaanusan– Blemishless Ramanujan

thannai saarndhavargatku– to those who take refuge at his feet

thavam tharum– blesses with Prapatti nishtai [performance of Prapatti]

selvum tharum– with Parama purusharttham mOksha anubhavam

thagavum tharum– with qualifications, capabilities for enjoyment of dharmeeka kaamam, dhaarmeeka gruhasthAsramam

saliyaa piRavi bhavam tharum– the inescapable samsaaric afflictions

theevinai– that procreate even more and more paapams and karmic diseases

paaRRi tharum– destroys such paapams and future births and grants swaroopa jnAnam

param dhAmam dhivantharum– Sri vaikuntam – Paramapadham- the upper world is also granted by him. HENCE

avan seer– All KalyAna guNAs and except for those

onRum– nothing else

uL magizhndhu– I would gladly with whole heart

arundhEn– not enjoy

Thavam– we can address these words in this verse for Prapatti nishtai as well as darma, arttha, kaama mOksham. dayA sarva bhhothEshu… He blesses all beings equally. He grants everything like the Lord. Anishta nivrtthi and ishta praapthi. He destroys the karmic diseases and grants Srivaikunta praapthi through the performance of Prapatti.

Thus in this world, and in the upper world, Ramanuja grants everything for us. I would never ever sing anything else except the kalyANa guNAs of such greatest most compassionate One Ramanuja.

Source:

http://sundarasimham.org/
http://namperumal.com/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here