இலவச திவ்யப்ரபந்த வ்யாக்யான வகுப்பு

1
892 views

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திவ்யப்ரபந்த தர்சன ஸபை

திருப்பல்லாண்டு தொடக்கமாக திவ்யப்ரபந்தத்தை வ்யாக்யானத்துடன் கற்க விரும்புவோர்களுக்காக நேரடி வகுப்பு தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் 12.2.2012 ஞாயிறு மதியம் 2 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

வேலைக்கு செல்வோரின் ஸௌகர்யத்தை முன்னிட்டு, இது சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என இப்போதைய உத்தேசம். ஆனால் பங்கு கொள்வோரின் ஸௌகர்யத்தை கருத்தில் கொண்டு, வேண்டிய மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வகுப்புகள் முற்றிலும் இலவசம்.

கற்கும் ஆர்வமுள்ள சிறியவர், பெரியவர் யாவரும் இவ்வகுப்பில் சேரலாம். முன்னமேயே திவ்யப்ரபந்தம் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

இவ்வகுப்பில் சேர்ந்து ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளை அர்த்தத்துடன் அனுபவிக்க விரும்புவோர், மேலும் வேண்டிய விவரங்களுக்கு ஸ்ரீ.ரகுநாதன் ஸ்வாமியை 9003281553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here